ஒன்பதே நிமிடம்! 6 மாதத்தில் 31 கிலோ எடை குறைத்தது எப்படி?

பிரித்தானியாவில் 6 மாதத்தில் பெண் ஒருவர் 31 கிலோ எடை குறைத்தது எப்படி என்று கூறியுள்ளார். பிரித்தானியாவின் மான்செஸ்டர் Tameside பகுதியைச் சேர்ந்தவர் Laura-Beth(32). செவிலியரான இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். முதலில் இவரின் size 18-ஆக இருந்தது. ஆனால் தற்போது அதை size 10-ஆக மாற்றி காண்பித்துள்ளார். அதாவது 6 மாதங்களில் 30 கிலோ எடையை குறைத்து காண்பித்துள்ளார். இது குறித்து பிரபல ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், … Continue reading ஒன்பதே நிமிடம்! 6 மாதத்தில் 31 கிலோ எடை குறைத்தது எப்படி?